"MARIAN PRODUCTION"
Pugzhalosai
St Augustine "singing is twice praying"
You can find Liturgical hymns sung at Church services on our website.
Both old and new songs are made available for singers
and musicians to easily practice and play the hymns on
Keyboard Guitar and other instruments.
"மரியன் தயாரிப்பு"
புகழோசை
புனித அகஸ்த்தினார் கூறியுள்ளார், "ஒரு முறை பாடுவது இருமடங்கு
பிரார்த்தனை செய்யுதல் போன்றது." எங்கள் இணையதளத்தில் தேவாலய
ஆராதனைகளில் பாடப்படும் வழிபாட்டு பாடல்களை காணலாம். பழைய பாடல்களும்
புதிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இவற்றை
விசைப்பலகை, மற்றும் பிற இசைக்கருவிகளில் சுலபமாக பயிற்சி செய்து இசைக்க முடியும்.